Welfare
-
Home
-
Welfare
St. Xavier's Hospital is committed to serving the community of Nagercoil through our Free Monthly Medical Camp every first Friday
St. Xavier's Hospital brings healthcare to your doorstep through our Geriatric Medi Care program for senior citizens. From nursing visits and doctor consultations at home to long-term elderly care we ensure compassionate, professional medical support within 10KM of Nagercoil at very affordable costs. Contact: 94899 34039
1. பொது மற்றும் நீரிழிவு நோய் மருத்துவ ஆலோசனைகள் இலவசம்.
2. மகப்பேறு மருத்துவம் மிகக் குறைந்த கட்டணத்தில் Normal – 20,000/- , Cesarean – 30,000/-
3. இரத்தப் பரிசோதனைகளில் 8% முதல் 10% சலுகைகள்.
4. மருந்துகளில் 8% முதல் 10% சலுகைகள்.
5. தங்கும் அறைகளில் 10% முதல் 15% சலுகைகள்.
6. அறுவை சிகிச்சைகளில் 15% முதல் 20% வரை சலுகைகள்.
7. மிக குறைந்த கட்டணத்தில் Dialysis – 1,499/- (Per Cycle)
8. MRI & CT ஸ்கேன்களில் 10% முதல் 15% கட்டண சலுகை.
9. ECHO & TMT ஸ்கேன்களில் 5% முதல் 10% கட்டண சலுகை.
10. Mammogram ஸ்கேனில் 5% முதல் 10% கட்டண சலுகை.
11. USG ஸ்கேன்களில் 5% முதல் 10% கட்டண சலுகை.
• இல்லத்தில் செவிலியர் சந்திப்பு (Nursing visit at Home)
• இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை
• ஊசி போடுதல்
• நீரிழிவு புண் பராமரிப்பு
• படுக்கை புண் பராமரிப்பு
• உளநல ஆலோசனை
◦ Doctor visit at Home
◦ Blood sample collection
◦ Colostomy Care
◦ Physiotherapy
◦ Ryles tube insertion
◦ Urine Catheter Insertion
- மருத்துவரின் ஆலோசனையின் படி சேவைகள் வழங்கப்படும். - மருத்துவமனையிலிருந்து 10KM தொலைவு வரை சேவைகள் வழங்கப்படும். மிக குறைந்த சேவை கட்டணம். தொடர்புக்கு - 94899 34039